உடல் மன ஆரோக்கியம்

பாடல்களாக என்றும் எஸ்.பி.பி

திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடுவதை நிறுத்திக் கொண்டார்.

இது போன்ற ஒரு குரல் ஆளுமை இருந்ததுமில்லை, இனி இருக்கப் போவதுமில்லை.

அடங்கியிருக்கக் கூடாத குரல்

எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் மவுனமாகிப் போன இராகம்

எத்தனை மொழிகளில் பாடினாலும்

தமிழ்நாட்டின் அடையாளமாகவே விளங்கினார்.

இசைத்துறையின் ஆளுமையாக இருந்தாலும்,

பெருந்தன்மை, கனிவு நிறைந்த சிறந்த மனிதர் என அடையாளம் பெற்றிருந்தவர்.

அந்த நல்ல மனிதனின் மறைவையொட்டி, ‘இன்று ஒரு ஆசன’த்தை நாளைக்குத் தள்ளி வைப்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்