இருதய நலன் காக்கும் 7 அற்புத முத்திரைகள்

Abana mudra

இருதய நோய்களின் தாக்கம் அதிகமாகி வரும் சமூக சூழலை நாம் பார்க்கிறோம். இருதய நோய்களைத் தவிர்த்தலில் முத்திரைகளின் பங்கு குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இருதய நோயாளிகளுக்கு முத்திரைகள் பேருதவி புரிவதாய் தெரிய வந்துள்ளது. இருதய நலன் காக்கும் அற்புத முத்திரைகள் குறித்து இப்போது பார்க்கலாம். இருதய நலன் காக்கும் 16 முக்கிய ஆசனங்கள் என்கிற எங்களின் முந்தைய பதிவைப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இருதய நலனை பாதுகாக்கும் முக்கிய முத்திரைகள் உடல், மன நலனை மேம்படுத்துவதில் […]

தமிழ்