பெண்களின் அசதியைப் போக்கும் 5 அற்புத ஆசனங்கள்

இன்றைய அவசரயுகத்திலே, சோர்வு என்பது உடலுக்கு மட்டுமானது இல்லை; மனம் மற்றும் உணர்வுச் சோர்வுமே நம்மை ஆட்கொண்டு விடுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு, அதிலும் குறிப்பாக, வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலை ஆகிய இரண்டிற்கும் ஈடுகொடுப்பதோடு, வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களின் தேவைகளை கவனித்தும் தங்களுடைய படைப்பாற்றல் திறனையும் செம்மையாகப் பயன்படுத்தும் பெண்களுக்கு அசதி என்பது தொடர்கதை போல் இருக்கும். ஆனால், இந்த அசதி கதைக்கும் நாம் முற்றுப்புள்ளி வைக்கலாம். இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் 5 […]

இன்று ஒரு ஆசனம் (14) – பாலாசனம் (Child Pose)

ஒரு குழந்தை கால்களை மடக்கிய நிலையில் குப்புறப்படுத்திருக்கும் நிலையே பாலாசனம். பாலா என்றால் குழந்தை ஆகும். ஏன் குழந்தை குப்புறப்படுக்கிறது? ஆறு அல்லது ஏழாம் மாதத்தில் குழந்தை குப்புற கவிழ்கிறது. அதன் பின் அப்படியே வலம் வரத் துவங்கும். தன் மார்பினாலும் மேற்கையினாலும் உந்தித் தள்ளி வலம் வரும். குழந்தையின் இந்த இயக்கத்தினால்தான் அதன் முதுகு, கழுத்து, தோள்பட்டைகள், கைகள் என உடலின் மேல்பகுதி பலமடைந்து, உட்காருதல், தவழுதல், முட்டிப் போடுதல் என அடுத்த நிலைக்கு குழந்தை […]

தமிழ்