ஆரம்பகட்ட யோகா பயிற்சியாளர்களுக்கு புத்துணர்வு ஊட்டும் 5 எளிய ஆசனங்கள்

காலை எழுந்திருக்கும் போதே சோம்பலாகவோ, அலுப்பாகவோ, சோர்வாகவோ உணர்கிறீர்களா? இதோ உங்களுக்காக புத்துணர்வு ஊட்டும் 5 எளிய ஆசனங்கள். நீங்கள் யோகாசனப் பயிற்சிக்குப் புதியவராக இருந்தாலும் கூட இந்த ஆசனங்களை பயிலலாம். ஆனால், ஒவ்வொரு ஆசனத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கிய குறிப்பை அவசியம் படித்து விட்டு பயிலவும். புத்துணர்வு ஊட்டும் 5 எளிய ஆசனங்கள் யோகா விரிப்போடு தயாராய் இருக்கிறீர்களா? இதோ, புத்துணர்வு ஊட்டும் 5 எளிய ஆசனங்கள். 1) தாடாசனம் பலன்கள் நிற்கும் நிலையை சீராக்கும். இரத்த […]

இன்று ஒரு ஆசனம் (13) – புஜங்காசனம் (Cobra Pose)

முகம் கீழ் நோக்கிய நாய் நிலைக்கு, அதாவது அதோ முக ஸ்வானாசனத்துக்கு, புஜங்காசனம் மாற்று ஆசனமாகும். ‘புஜங்க’ என்றால் வடமொழியில் ‘பாம்பு’ என்று பொருள். ‘ஆசனம்’ என்பது ‘நிலை’, அதாவது பாம்பு நிலை, அதாவது, பாம்பு படமெடுத்து நிற்கும் நிலை ஆகும். பாம்பு இரண்டு சூழ்நிலைகளில் படமெடுத்து நிற்கும். ஒன்று கோபப்பட்டுத் தாக்கத் தயார் ஆகும் போது; அடுத்து, இனச்சேர்க்கையில் ஈடுபடும்போது. இரண்டிலும் மிக உயரமாகப் படமெடுக்கும். அதன் உடலை மூன்றாகப் பிரித்தால், மூன்றாம் பகுதி வரை […]

தமிழ்