புதினாவின் அற்புத பலன்கள்

வீட்டில் மிக மிக எளிதாக வளரக் கூடிய மூலிகைச் செடிகளில் புதினாவும் ஒன்று. சொல்லப் போனால் புதினா உங்கள் தோட்டத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்கு வளரக் கூடியது. புதினாவில் 600-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இன்றைய மூலிகைப் பக்கத்தில் பொதுவாகக் காணக்கூடிய புதினாவைப் பற்றிப் பார்க்கலாம். இது ஆங்கிலத்தில் peppermint என்று அழைக்கப்படுகிறது. புதினாவின் தன்மைகள் புதினாவில் 40%-க்கும் சற்று அதிகமாக உள்ள மென்தால் அதன் மருத்துவ குணங்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். புதினாவின் தன்மைகளில் சில: Antibacterial […]