எட்டு வடிவ நடைப்பயிற்சியின் அற்புத பலன்கள்

கொரோனா காலக்கட்டத்தில் மொட்டை மாடியைத் தன் வசமாக்கித் தினமொரு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் ‘online class’ பிள்ளைகளுக்குப் போட்டியாக, ‘work from home’ பெற்றோர்களும் மொட்டை மாடியைப் புகலிடமாக்கிக் கொண்டு நடைப்பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகளில் காலை / மாலை வேளைகளில் ஈடுபடுகின்றனர். அதுவும் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக தமிழ்நாடு லாக்டவுனால் தெருக்களில் நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள், வீட்டு மொட்டைமாடியே கதியாகிப் போயிருக்கிறார்கள். ஆக, மீண்டும் மொட்டை மாடி ஒரு புது அவதாரம் எடுத்துள்ளது. நடைப்பயிற்சியினால் […]