விண்ணிலிருந்து மறையும் இந்திய கழுகுகள்? மனித குலத்திற்கு ஏற்படும் பெரும் பாதிப்பு என்ன?

1990-கள் தொடங்கி 2006 வரையிலுமான காலக்கட்டத்தில் இந்தியக் கழுகுகளின் எண்ணிக்கையில் 99% அழிந்து விட்டது. இந்தப் பேரழிவினால் வெறுமையானது  நம் வானம் மட்டும்  அல்ல; நம் சுற்றுச்சூழலும் தான். மனித இனமும் பெரும் பாதிப்பை சந்திக்கிறது. மாயாவி கொலைகாரன் கழுகுகளின் அழிவுக்குக் காரணம் டைக்லோஃபெனாக் என்னும் ஒரு எளிய மாத்திரை. கால்நடைகளுக்கு ஏற்படும் வலி, வீக்கம், காய்ச்சல் ஆகியவற்றிற்குப் பரிந்துரைக்கப்படும் மாத்திரை இது. இற்நத மாடுகளின் உடலில் இந்த மருந்தின் கூறுகள் தங்கி விடுகிறது. உடலில் டைக்லோஃபெனாக் […]

சாவ்லா – ஒரு அழகிய வரலாறு ஆபத்தின் விளிம்பில்

இயற்கையின் படைப்பில் மனிதன் அறிந்திராத அற்புதங்கள் ஏராளம் என்பதற்கான சிறு உதாரணமாக இருப்பதுதான் சாவ்லா (Saola). 1992 வரை இப்படி ஒரு விலங்கு இருப்பதையே இந்த உலகம் அறிந்திருக்கவில்லை.  லாவோஸ் மற்றும் வியட்நாம் எல்லைகளில் அமைந்துள்ள அன்னமைட் மலைகளின் அடர்ந்த காடுகளில், உலகிலேயே மிகவும் அபூர்வமான இந்த விலங்கு வாழ்ந்து வாழ்கிறது. சாவ்லா என்ன வகையான விலங்கு? சாவ்லாவின் அறிவியல் பெயர்: Pseudoryx nghetinhensis. இது மாடு மற்றும் மான் வகையான  விலங்குகளுடன் தொடர்புடைய Bovidae குடும்பத்தைச் […]

மறிமான் / Antelope

அசப்பில் மான் போன்ற தோற்றம் கொண்ட மறிமான், மான் வகைகளிலிருந்து வேறுபட்டது. உலகில் 91 வகை மறிமான்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த 91 வகைகளில் 25 அழிவின் விளிம்பில் இருப்பதாக IUCN அறிவித்துள்ளது. மறிமான் பற்றிய முக்கிய தகவல்கள் சிலவற்றைப் பார்க்கலாம். மறிமான் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வளைந்து, நீண்டு, சிறிதாக என்று பல வகைகளில் மறிமான் கொம்புகள் இருக்கும். சில வகையான மறிமானிற்கு இரண்டிற்குப் பதிலாய் நான்கு கொம்புகளும் இருக்கும். மறிமானைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் […]

தமிழ்