எசன்சியல் எண்ணெயின் பலன்கள்

மருத்துவ குணமிக்க மூலிகைச் செடிகளின் பாகங்களான வேர், தண்டு, இலைகள், மொட்டுகள் மற்றும் பூக்கள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் எசன்சியல் எண்ணெய். எசன்சியல் எண்ணெயின் பலன்கள் அற்புதமானவை. பொதுவாக எசன்சியல் எண்ணெய் steam distillation, expression போன்ற முறைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. செடிகளின் இயற்கையான எண்ணெய் செறிவூட்டப்படுவதால் இந்த எசன்சியல் எண்ணெய்கள் அதிக ஆற்றல் வாய்ந்தவை. உதாரணத்திற்கு சொல்வதானால் சுமார் 5 மில்லிலிட்டர் ரோஜா எசன்சியல் எண்ணெய் தயாரிக்க தோராயமாக 2,24,000 ரோஜா இதழ்கள் தேவைப்படுகிறது. எசன்சியல் […]