Essential Oils
தலைவலியைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள்
தலைவலியினால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தவறான நிலையில் தொடர்ந்து அமர்தல் (poor posture), மலச்சிக்கல், அசீரணம், ஹார்மோன் கோளாறுகள், மன அழுத்தம் என தலைவலி ஏற்பட பல்வேறு காரணங்கள் உண்டு.