chakras
அனாகத சக்கரத்தின் பலன்களும் அனாகத சக்கரத்தை இயங்க வைக்கும் முறைகளும்
மனித உடலின் முக்கிய எட்டு சக்கரங்களில் (சக்கரங்கள் ஏழு அல்ல எட்டு பதிவைப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்) நான்காவதாக உள்ளது அனாகத சக்கரம். வடமொழியில் ‘அனாகத’ என்றால் ‘ஒலிக்கப்படாத’, என்று பொருள்; அதாவது, ஒலிக்கப்படாத