Essential Oils
மலச்சிக்கலைப் போக்கும் 7 எசன்சியல் எண்ணெய்கள்
மலச்சிக்கலைப் பற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் கூறியிருந்ததைப் பற்றியும் மலச்சிக்கலுக்கான காரணங்கள் மற்றும் ஆசனங்கள் மூலம் மலச்சிக்கலை சரி செய்வது பற்றியும் மலச்சிக்கலைப் போக்கும் ஆசனங்கள் என்ற பதிவில் பார்த்திருக்கிறோம். இயற்கையான முறையில்