அதிமதுரத்தின் அற்புத பலன்கள்

சிறு குழந்தைகள் உள்ள வீட்டின் சமையலறையில் தவறாது இடம் பெறும் முக்கிய மூலிகைகளில் ஒன்று அதிமதுரம். அதிஅற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்த அதிமதுரம் பல்வேறு கலாச்சாரங்களால் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நோய் பல தீர்க்கும் மருந்தாகவும் உணவின் சுவை கூட்டியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அதிமதுரத்தின் பலன்கள் பற்றி நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வு முடிவுகளும் இந்த அற்புத மூலிகையின் திறன்களை நிரூபிக்க உதவுகின்றன. அதிமதுரத்தின் தன்மைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வரும் அதிமதுரத்தின் தன்மைகள் பற்றி பல்வேறு […]