மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் முத்திரைகள்

பொதுவாக, ஹார்மோன் பிரச்சினைகள், அசீரணம், மத்திய நரம்பு மண்டல பிரச்சினை என தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும் முத்திரை பயிற்சிகள் மூலமாகத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெற முடியும். முந்தைய பதிவு ஒன்றில் அய்ந்து விரல்களும் அய்ந்து மூலகங்களோடு தொடர்பு கொண்டது என்பது பற்றிப் பார்த்திருக்கிறோம். இன்று மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் முத்திரைகள் பற்றிப் பார்க்கலாம். மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் முத்திரைகள் முத்திரைகளில் சில, ஹார்மோன் பிரச்சினைகள், அசீரணம், மன அழுத்தம் , ஆகியவற்றைப் […]