சுவாதிட்டான சக்கரத்தின் பலன்களும் சுவாதிட்டான சக்கரத்தை இயங்க வைக்கும் முறைகளும்

சுவாதிட்டானம் மனித உடலின் முக்கிய சக்கரங்களில் இரண்டாவது சக்கரம் ஆகும். வடமொழியில் ஸ்வாதிஷ்டானம் என்று அறியப்படும் இதன் பொருள், ‘ஒருவரின் சொந்த வாழ்விடம்’ என்பதாகும்; அதாவது, ‘ஸ்வ’ என்றால் ‘ஒருவரின் சொந்த’ என்றும் ‘ஆதிஷ்டான’ என்றால் ‘வாழ்விடம்’ அல்லது ‘வீடு’ என்பதாகும். ‘ஸ்வாத்’ என்னும் சொல்லுக்கு ‘மகிழ்ச்சியுடன் அனுபவிக்க’ என்ற பொருளும் உண்டு. சுவாதிட்டானம் ஆங்கிலத்தில் Sacral Chakra என்று அழைக்கப்படுகிறது. இருப்பிடம்: தொப்புளிலிருந்து சுமார் இரண்டு அங்குலம் கீழே நிறம்: செம்மஞ்சள் (Orange) ஒலி: வம் தொடர்புடைய மூலகம்: நீர் தொடர்புடைய […]

தமிழ்