சாமை உப்புமா

“உப்புமாவின் சுவையே அலாதி” என்றால் இந்தப் பக்கத்தை விட்டு வெளியேறக் கூடியவரா நீங்கள்? அது என்னவோ தெரியவில்லை, பெரும்பாலான சிற்றுண்டி வகைகளைப் போல் அல்லாமல் உப்புமா வகைகளுக்குத் தீவிர ஆதரவாளர்களும் உண்டு, தீவிர எதிர்ப்பாளர்களும் உண்டு. மிகச் சுலபமாகச் சில நிமிடங்களில் செய்யக் கூடிய சிற்றுண்டி என்பதால் பெரும்பாலும் சமைப்பவர்களின் அபிமான உணவு இது. உப்புமா சுவையை விரும்பாதவர்களாக இருந்தாலும் சாமையின் நன்மைகள் கிடைக்க, சாமை உப்புமா பக்கம் கவனத்தைத் திருப்பவும். ஏனென்றால், இன்று நாம் சாமை உப்புமா செய்வது எப்படி என்று […]