சென்னையில் உள்ள சுற்றுலா தலங்கள் (சென்னையின் வயது 382 அல்ல என்பதை அறிவீர்களா?)

வெப்பத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் வருடத்தில் சுமார் ஏழு மாதங்கள் சென்னை உங்களுக்கு ஏற்றதல்ல. கண்ணுக்கு இரம்மியமான இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசத்தை நீங்கள் விரும்புவீர்களாயின், சென்னை உங்களின் ‘பார்க்க வேண்டிய இடங்கள்’ பட்டியலில் பின்னுக்குப் போகலாம். ஆனால், கனிவான மனங்களும் அருமையான வரவேற்கும் பண்பும், பல்வேறு இனங்கள் மற்றும் கலாச்சாரங்களை அரவணைக்கும் இணக்கமான மனங்களை உடைய மனிதர்கள் வாழும் இடத்தை நீங்கள் விரும்புவீர்களானால் உங்கள் விடுமுறைக்கு ஏற்ற இடம் சென்னைதான். இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் […]