பயணப் பதிவுகள் – ஒரு துவக்கம்

ஊர்சுற்றிப் பார்ப்பதற்கும் வனப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா? ஊர் சுற்றுதல், அதாவது, பயணம் என்பது ஆதி மனிதன் காலம்தொட்டே வாழ்வின், உயிர் வாழ்தலில் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது. ஆதி மனிதன், குழுக்களாகப் பிரிந்து பலதரப்பட்ட இன்னல்களைக் கடந்து பூமிப் பந்தின் பல்வேறு பகுதிகளிலும் மனித உயிர்களை விதைத்தான். உணவு மற்றும் நீர்ப் பற்றாக்குறை மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றம் போன்ற காரணங்களால் வசித்து வந்த இடம் வாழத் தகுதியற்றதாகிப் போகும் போது ஆதி […]