மஞ்சள் பலன்கள் மற்றும் மஞ்சள் உணவுகள்

Table of Contents சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றான மஞ்சளுக்கு இப்போது உலகளவில் மவுசு அதிகமாகியிருக்கிறது. தமிழரின் சமையலில் மஞ்சளுக்கு என்றுமே முக்கிய இடம் இருந்திருக்கிறது. பருப்பை வேக வைக்க, காயில் உள்ள கிருமியை போக்க ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போடுவது தன்னிச்சையான ஒன்று. ஆனால், நாலு மாதம் முன்பு வரை சமையலறையை எட்டிப் பார்க்காத, பருப்பு இருக்கா, எண்ணெய் இருக்கா என்று கேட்கவே செய்யாத பெரும்பாலான ஆண்கள், மஞ்சள் இருக்கா என்று உறுதிப்படுத்திக் […]