அசர வைக்கும் மஞ்சள் எசன்சியல் எண்ணெயின் நன்மைகள்

முந்தைய பதிவு ஒன்றில் சளி, இருமல் போக்குதல் முதல் புற்று நோய் தவிர்ப்பு வரையிலான மஞ்சளின் மருத்துவ குணங்கள் பற்றி பார்த்திருக்கிறோம். மஞ்சள் தரும் நன்மைகள் போலவே மஞ்சள் எசன்சியல் எண்ணெயின் பலன்கள் அனைத்தும் அபாரமானவை. மஞ்சள் எசன்சியல் எண்ணெயின் நன்மைகள் மஞ்சள் எசன்சியல் எண்ணெய் தரும் நன்மைகளில் முக்கியமான சில: சளி, இருமலைப் போக்குகிறது. வாயுத் தொல்லையைப் போக்குகிறது; செரிமானத்தைத் தூண்டுகிறது. நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது. நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது. பரு, கரும்புள்ளிகளைப் […]