கண் பார்வையைக் கூர்மையாக்க உதவும் 10 ஆசனங்கள்

உலகளவில், கண்ணாடி அல்லது தொடு வில்லை (contact lens) அணிபவர்களின் எண்ணிக்கை மிகுந்த அளவில் அதிகரித்திருப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கையான முறையில் கண் பார்வையை மேம்படுத்த பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகள் உதவுகின்றன. இன்று கண் பார்வைக் குறைப்பாட்டை சரி செய்யும் 10 ஆசனங்கள் பற்றி பார்க்கலாம். கண் பார்வையைக் கூர்மையாக்க உதவும் 10 ஆசனங்கள் கண் பார்வையைத் தெளிவாக்கும் ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வர பார்வையில் முன்னேற்றம் ஏற்படுவதாக ஆய்வு முடிவு அறிவிக்கின்றது. பார்வை […]