விண்ணிலிருந்து மறையும் இந்திய கழுகுகள்? மனித குலத்திற்கு ஏற்படும் பெரும் பாதிப்பு என்ன?
1990-கள் தொடங்கி 2006 வரையிலுமான காலக்கட்டத்தில் இந்தியக் கழுகுகளின் எண்ணிக்கையில் 99% அழிந்து விட்டது. இந்தப் பேரழிவினால் வெறுமையானது நம் வானம் மட்டும் அல்ல; நம் சுற்றுச்சூழலும் தான். மனித இனமும் பெரும் பாதிப்பை