
சஹஸ்ரார சக்கரத்தின் பலன்கள்
மனித உடலின் முக்கிய எட்டு சக்கரங்களில் எட்டாவதாக உள்ளது சஹஸ்ரார சக்கரம் (சக்கரங்கள் ஏழு அல்ல எட்டு பதிவைப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்). வடமொழியில் ‘சஹஸ்ரார’ என்றால் ‘ஆயிரம் இதழ்கள்’ என்று பொருள். சஹஸ்ரார சக்கரம்