உடல் மன ஆரோக்கியம்
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (45) – உத்தித நமஸ்காராசனம் / உத்தித மாலாசனம் (Extended Leg Squat Pose)

வடமொழியில் ‘உத்தித’ என்றால் ‘நீட்டுதல்’, ‘நமஸ்கார’ என்றால் ‘வணக்கம்’ என்று பொருள். இந்த ஆசனத்தில் ஒரு கால் நன்றாக நீட்டப்பட்டு இரு கைகளால் வணக்கம் சொல்வதால் இந்தப் பெயர் பெற்றது. இது மாலாசனத்தின் ஒரு

மேலும் வாசிக்க »
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (44) – மாலாசனம் / நமஸ்காராசனம் (Garland Pose / Squat Pose)

வடமொழியில் ‘மாலா’ என்றால் மாலை, ‘நமஸ்காரம்’ என்றால் வணக்கம். அதாவது இந்த ஆசனத்தை செய்யும் போது உடல் மாலை வடிவில் இருப்பதால் மாலாசனம் என்றும் இதில் வணக்கம் சொல்வதால் நமஸ்காராசனம் எனவும் அழைக்கப்படுகிறது. இது

மேலும் வாசிக்க »
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (43) – பரத்வாஜாசனம் (Bharadvaja’s Twist)

பரத்வாஜாசனம் என்னும் ஆசனம் பரத்வாஜ முனிவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. அமர்ந்த நிலையில் செய்யப்படும் ஆசனமான பரத்வாஜாசனம் மூலாதாரம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்களைத் தூண்டுகிறது. மூலாதாரச் சக்கரத்தின் சீரான இயக்கம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.

மேலும் வாசிக்க »
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (42) – பத்த கோணாசனம் (Bound Angle Pose)

வடமொழியில் ‘பத்த’ என்றால் ‘பிணைக்கப்பட்ட’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். இது ஆங்கிலத்தில் Bound Angle Pose, Butterfly Pose மற்றும் Cobbler’s Pose என்றும் அழைக்கப்படுகிறது. பத்த கோணாசனம் மூலாதாரம்

மேலும் வாசிக்க »
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (41) – ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் (Upward Seated Angle Pose)

நாம் அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் செய்முறையை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அந்த ஆசனத்தில் ஒரு கால் மட்டும் மேலே நீட்டப்பட்டிருக்கும். ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனத்தில் இரண்டு கால்களுமே பக்கவாட்டில் நீட்டப்பட வேண்டும். வடமொழியில் ‘ஊர்த்துவ’

மேலும் வாசிக்க »
  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்