Health Benefits of Tulsi Essential Oil

துளசி எசன்சியல் எண்ணெயின் பலன்கள்  பலவும் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. சளி, இருமல் போக்குதல், சரும நலன் பாதுகாத்தல் முதல் நினைவாற்றலை வளர்த்தல் வரையிலான துளசியின் மருத்துவ குணங்களைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். (Photo by Mikhail Nilov from Pexels) துளசி எசன்சியல் எண்ணெயின் பலன்கள் துளசி எசன்சியல் எண்ணெயின் மருத்துவ குணங்களில் சில: சளியைப் போக்குகிறது மூச்சுக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது தலைவலி, வயிற்று வலி உள்ளிட்ட வலிகளைப் போக்க உதவுகிறது நோய் […]

Amazing Health Benefits of Turmeric Essential Oil

முந்தைய பதிவு ஒன்றில் சளி, இருமல் போக்குதல் முதல் புற்று நோய் தவிர்ப்பு வரையிலான மஞ்சளின் மருத்துவ குணங்கள் பற்றி பார்த்திருக்கிறோம். மஞ்சள் தரும் நன்மைகள் போலவே மஞ்சள் எசன்சியல் எண்ணெயின் பலன்கள் அனைத்தும் அபாரமானவை. மஞ்சள் எசன்சியல் எண்ணெயின் நன்மைகள் மஞ்சள் எசன்சியல் எண்ணெய் தரும் நன்மைகளில் முக்கியமான சில: சளி, இருமலைப் போக்குகிறது. வாயுத் தொல்லையைப் போக்குகிறது; செரிமானத்தைத் தூண்டுகிறது. நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது. நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது. பரு, கரும்புள்ளிகளைப் […]

How to Dilute Essential Oils

எசன்சியல் எண்ணெய்களின் பலன்கள் பற்றிய பதிவில்  குறிப்பிட்டிருந்தபடி எசன்சியல் எண்ணெய்யை நீர்க்கச் செய்தே பயன்படுத்த வேண்டும். பொதுவான விதிமுறைகள் இங்கு அளிக்கப்பட்டிருந்தாலும், தகுந்த மருத்துவ ஆலோசனையின் பேரிலே பயன்படுத்தவும். எசன்சியல் எண்ணெய்களின் பலன்கள் பற்றி படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். எசன்சியல் எண்ணெய்களை நீர்க்கச் செய்வதற்கான அளவுகள் பயன்படுத்தும் வயதினர், சருமத் தன்மை, பயன்படுத்தக் காரணம், பயன்படுத்தப்படும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் எசன்சியல் எண்ணெய்யை நீர்க்கச் செய்யப்பட வேண்டும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை பொதுவாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள். […]

Benefits of Essential Oils

மருத்துவ குணமிக்க மூலிகைச் செடிகளின்  பாகங்களான வேர், தண்டு, இலைகள், மொட்டுகள் மற்றும் பூக்கள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் எசன்சியல் எண்ணெய். எசன்சியல் எண்ணெயின் பலன்கள் அற்புதமானவை. பொதுவாக எசன்சியல் எண்ணெய் steam distillation, expression போன்ற முறைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. செடிகளின் இயற்கையான எண்ணெய் செறிவூட்டப்படுவதால் இந்த எசன்சியல் எண்ணெய்கள் அதிக ஆற்றல் வாய்ந்தவை. உதாரணத்திற்கு சொல்வதானால் சுமார் 5 மில்லிலிட்டர் ரோஜா எசன்சியல் எண்ணெய் தயாரிக்க தோராயமாக 2,24,000 ரோஜா இதழ்கள் தேவைப்படுகிறது. எசன்சியல் […]

English (UK)