
Research Based Benefits of Tai Chi
மிகவும் பழமையான கலைகளில் ஒன்றான தாய் சீ பற்றி தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தாய் சீயின் அற்புத பலன்களும் ஆய்வுகள் மூலம் நிரூபணமாகின்றன. உடலின் சமநிலை மேம்படுதல் முதல் பார்க்கின்சன்ஸ் தொடர்பான பலன்கள் வரை தாய் சீ பயிற்சி பல்வேறு பலன்களை அளிக்கிறது.









