Best Pranayama Techniques for Strengthening Lungs

யோகப் பயிற்சியின் இன்றியமையாத அங்கமான பிராணாயாமம் உடல், மன நலனைப் பாதுகாக்க உதவுகிறது. பொதுவாகவே பிராணாயாமப் பயிற்சிகள் நுரையீரல்களைப் பலப்படுத்தும் என்றாலும், நுரையீரல் நலனைப் பாதுகாக்கவும் பலப்படுத்தவும் குறிப்பிட்ட சில பிராணாயாம வகைகளைப் பயில்வது மிகச் சிறந்த பலனைத் தருகின்றது. 91 இளம், ஆரோக்கியமான தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்பட்ட 12-வார ஆய்வு ஒன்றின் மூலம் பிராணாயமப் பயிற்சி நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவது தெரிய வந்துள்ளது. நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் கொண்ட 50 பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வு […]
Benefits of Silent Humming Bee Breath
பிராமரி பிராணாயாமம் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி முன்னர் பார்த்தோம். பிராமரி பிராணாயாமத்தை மேலும் சில வகைகளிலும் செய்யலாம். இன்று நாம் இரண்டாவது வகையான அமைதியான பிராமரி பிராணாயாமம் செய்முறையை பார்க்கலாம். அடிப்படை பிராமரி பிராணாயாமம் பலன்கள் மற்றும் செய்முறையை பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செய்யவும். அமைதி பிராமரி பிராணாயாமம் செய்முறை விரிப்பில் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். முதுகு நேராக இருப்பதை உறுதி செய்யவும். நிதானமாக இரண்டு அல்லது மூன்று முறை சாதாரணமாக மூச்சு விடவும். பின் […]
Benefits of Humming Bee Breath
‘பிரமர்’ என்ற வடமொழி சொல்லிலிருந்து உருவானதுதான் பிராமரி. பிரமர் என்றால் வண்டு. பிராமரி பிராணாயாமத்தில் வண்டு போல் ஒலி எழுப்புவதால் இந்த பெயர் பெற்றது. பிராணாயாமத்தில் பல வகைகள் உண்டு என்றாலும், பிராமரி பிராணாயாமம் தனிச் சிறப்பு வாய்ந்தது. மனித உடல் இயற்கையாக உருவாக்கும் நைட்ரிக் அமிலம் (nitric acid) உடம்பின் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாததாகும். உடம்பின் பெரும்பாலான அணுக்கள் நைட்ரிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுதல், நுரையீரலின் நலத்தை பாதுகாத்தல், இருதய […]
Benefits of Alternate Nostril Breathing
மூச்சு பயிற்சிகளை பத்மாசனம் / அர்த்த பத்மாசனம் / சுகாசனம் / வஜ்ராசனம் போன்ற கால்கள் பூட்டிய நிலையிலேயே செய்ய வேண்டும். இரத்தம் சீராகிறது என்றால் அது கால்களுக்கு செல்ல வேண்டாமா? அவற்றை பூட்டி விட்டு செய்வதா? என கேள்வி எழலாம். இரத்தம் இடுப்புக்கு மேல் கல்லீரல், மண்ணீரல், இருதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற இராஜ உறுப்புகளுக்கும் தலைப்பகுதிக்கும் சீராகப் பாயும் போது இந்த உறுப்புகள் பலம் பெறுகிறது. அதன் பலனாக இயல்பாகவே கால்களுக்கு பலம் அளிக்கப்பட்டு […]
Importance of Pranayama and its Benefits
இதுவரை துவக்க நிலை ஆசனங்களாக முன்னும் பின்னுமாக குனிந்தும் வளைந்தும் ஆசனங்களைச் செய்துள்ளோம். இந்த ஆசனங்களால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக ஓடத் தொடங்கியிருக்கும். இரத்த ஓட்டத்தை சீர்படுத்தத் தொடங்கி விட்டோம்; இரத்தத்தை சீராக்க வேண்டாமா? உள்ளடக்கம் இல்லாமல் வடிவம் மட்டுமே முழுமை பெறுமா? இரத்தத்தை எப்படி சீராக்குவது? மிகவும் எளிது. இரத்தத்தின் அடிப்படையே அதன் உள்ளடக்கமான, அதில் கலந்துள்ள ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயு, அதாவது மூச்சுக் காற்றுதான். நாம் சுவாசிக்கின்ற காற்றுதான் நுரையீரலில் இரத்தத்தோடு […]