
Yoga
Can Yoga Be Done During Periods?
பெண்கள் பலருக்கும் மாதவிடாயின் போது சோர்வு, தசைப்பிடிப்பு, மனநிலையில் மாற்றம், வயிற்று உப்புசம், அசவுகரியம் போன்றவை ஏற்படக் கூடும். இந்த நேரத்தில், பொதுவாக எழக் கூடிய கேள்வி”மாதவிடாயின் போது யோகாசனம் பயிலலாமா?”





