18 Best Fertility Yoga Poses to Cure Infertility

குழந்தையின்மை பிரச்சினை தொடர்பில் 1990 – 2021 வரையிலான காலகட்டத்தில்  நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் நடப்பு வருடமான 2023-ல் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சுமார் 6 நபருக்கு 1 நபர் குழந்தையின்மை குறைபாடால் வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாய் கூறுகிறது. ஆண் மற்றும் பெண் மலட்டுத்தன்மைக்கான பொதுவான காரணங்கள் மற்றும் குழந்தையின்மை பிரச்சினையை போக்க உதவும் ஆசனங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். குழந்தைபேறின்மை பிரச்சினைக்கான காரணங்கள் குழந்தைபேறின்மைக்கான பொதுவான காரணங்களில் […]

Yoga Pose for Day 93 - Lotus in Plough Pose

இன்று ஒரு ஆசனம் பகுதியில் பத்ம ஹலாசனம் பற்றிப் பார்க்கவிருக்கிறோம். அதாவது, ஹலாசனத்தில் பத்மாசன நிலை. இது பத்ம பிண்டாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இவ்வாசனம் Lotus in Plough Pose என்று அழைக்கப்படுகிறது. பத்ம ஹலாசனத்தில் மணிப்பூரகம், விசுத்தி,  ஆக்ஞா, குரு மற்றும் சஹஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இச்சக்கரங்கள் தூண்டப்படுவதால் ஏற்படும் பொதுவான நன்மைகள் பற்றி நீங்கள் முந்தைய பதிவில் படித்திருப்பீர்கள். இச்சக்கரம் ஒவ்வொன்றின் சீராக இயக்கத்தால் ஏற்படும் விரிவான பலன்களை விரைவில் பார்க்கலாம். பத்ம […]

Yoga Pose for Day 89 - Bridge Pose on Elbows (Dhva Pada Dhanurasana)

சேதுபந்தாசனத்தின் மாற்று முறை ஆசனத்தில் ஒரு வகையான சதுஷ் பாதாசனம் பற்றி நேற்று பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருக்கும் துவபாத தனுராசனமும் சேதுபந்தாசனத்தின் ஒரு மாற்று வகையாகும். வடமொழியில் ‘துவ’ என்றால் ‘இரண்டு’, ‘பாத’ என்றால் ‘கால்’ மற்றும் ‘பாதம்’ மற்றும் ‘தனுர்’ என்றால் ‘வில்’ என்று பொருள். இவ்வாசனம் ஒரு வகையில் தனுராசனத்தின் ஒரு வடிவமாகவும் கருதப்படலாம். துவபாத தனுராசனம் ஆங்கிலத்தில் Bridge Pose on Elbows என்று அழைக்கப்படுகிறது. துவபாத தனுராசனத்தில் எட்டு முக்கிய […]

Yoga Pose for Day 85 - Reclining Hand-to-Big Toe Pose (Supta Padangustasana)

நம் முந்தைய பதிவுகளில் பாதாங்குஸ்தாசனம் மற்றும் உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது சுப்த பாதாங்குஸ்தாசனம். வடமொழியில் ‘சுப்த’ என்றால் ‘படுத்திருத்தல்’, ‘பாத’ என்றால் ‘கால்’ மற்றும் ‘அங்குஸ்தா’ என்றால் ‘பெருவிரல்’ என்றும் பொருள். இவ்வாசனத்தில் படுத்த நிலையில் ஒரு காலின் பெருவிரலைப் பற்ற வேண்டும். இவ்வாசனம் ஆங்கிலத்தில் ‘Reclining Hand-to-Big Toe Pose’ மற்றும் ‘Supine Hand to Big Toe Pose’ என்று அழைக்கப்படுகிறது. சுப்த பாதாங்குஸ்தாசனத்தில் மூலாதாரம் மற்றும் […]

English (UK)