உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் – ஆசனப் பயிற்சிக்கு முன் உடலை தளர்த்துதல் (Warm-up Exercises)

யோகப் பயிற்சியை தொடங்குவதற்கு முன் உடலை தளர்த்தி பயிற்சியைத் தொடங்குவது அவசியம். ஆசனம் செய்யத் தொடங்குவதற்கு முன் தசைகளும் மூட்டுகளும் இறுக்கமாக இருக்கும். உடலைத் தளர்த்தும் பயிற்சிகளை (warm up exercises) முன் செய்வதால் தசைகளும் மூட்டுகளும் இளகி ஆசனம் செய்வதற்கு உடல் தயார் ஆகிறது.

இங்கு இணைக்கப்பட்டுள்ள காணொளியில் கூறப்பட்டுள்ள பயிற்சிகளை செய்த பின், ஆசனம் செய்ய துவங்கவும். 20 நிமிடக் காணொளி என்பதால் நீண்ட பயிற்சி என எண்ணி விட வேண்டாம். இவற்றை பயில சில நிமிடங்களே போதுமானது; அவற்றை செய்வதும் அவசியமானது. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்