உடல் மன ஆரோக்கியம்

கருத்துக் கணிப்பு

அன்புள்ள வாசகர்களே,

yogaaatral.com பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் உங்களுக்கு எங்களின் நன்றி. இன்றைய தினம் நாங்கள் ஒரு சிறு கருத்துக் கணிப்புக்கான கேள்விகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறோம். இதில் உங்கள் பதில்களைப் பதிவிட சில நிமிடங்களே ஆகும். உங்களின் கருத்துக்களை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி.

Poll

Poll to collect readers' views

    ஒவ்வொரு நாள் ஆசனப் பயிற்சி முடிவிலும் சவாசனம் செய்வது பற்றி கூறியிருந்தோம். சவாசனத்தில் உங்கள் அனுபவம் என்ன என்பதை எங்களுடன் பகிருங்கள்.
    சராசரியாக ஒரு வாரத்தில் எவ்வளவு நாட்கள் ஆசனம் செய்கிறீர்கள் என்பதைப் பகிரவும்.
    வருகிற நாட்களில் நாங்கள் மேலும் பல மூலிகைகள் பற்றியும் அவற்றின் பயன்கள் பற்றியும் தகவல்கள் வழங்க இருக்கிறோம். இது குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.

 

 

4 Responses

  1. 🙏sir,உங்களுடைய பணி மிகவும் அளப்பறியது sir,ஆசனம் கொஞ்சம் தெரியும் அதை தினமும் நான் செய்து கொண்டிருக்கிறேன், நீங்கள் அனுதினமும் எங்களுக்கு அனுப்புவது வெறும் ஆசனம் மட்டும் அல்ல,ஒவ்வொரு ஆசனத்தைப் பற்றி இவ்வளவு விரிவாக அனுப்புவீர்கள் என்று நான் சிரிதும் எதிர்பார்க்க வில்லை.அதன் பயன்களை பார்க்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது. அதனால் நோட்டில் எல்லாவற்றையும் எழுதி வருகிறேன்.மிகவும் நன்றிங்க sir, உங்கள் பணி தொடர எல்லாம் வள்ள பிரபஞ்சத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    1. வணக்கம். உங்களின் ஈடுபாடு எங்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கிறது. அனைத்தையும் எழுதி வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்; இது உண்மையிலேயே பிரமிப்பாக இருக்கிறது. உங்களின் வாழ்த்துகளுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்