உடல் மன ஆரோக்கியம்

சிற்றுண்டி வகைகள்

Share on facebook
Share on twitter

இந்த அவசர உலகில், நாள் முழுவதும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தின்  சூழலுக்கு ஏற்ப நாம் பல வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்று வாழப் பழகியிருக்கிறோம். குடிநீர் சுத்தம் இல்லையென்றால் RO, காற்று மாசு என்றால் mask, வெளிடங்களில் தேவை என்றால் கையுறை என இவை அனைத்துக்கும் நாம் பழகிக் கொள்கிறோம். சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி நாம் அறிந்திருந்தாலும் விளைவுகளிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் கவனம்  செலுத்துகிறோம்.

அதே நேரத்தில் நம் பாரம்பரிய உணவுப் பழக்கத்திடமிருந்தும் விலகி வந்து கொண்டிருக்கிறோம். புற சூழல்களில் உடலுக்கும் மனதுக்கும் ஒவ்வாத தாக்கங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள அவசியமானவை சத்தான உணவு, உடற்பயிற்சி மற்றும் தூக்கம் ஆகும். போற்றி உணின் பகுதியின் கிளைப்பகுதியான இப்பகுதியில் இனி வரும் காலங்களில் சத்தான சிற்றுண்டி வகைகளைப் பார்க்கலாம்.

 

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • Herbal Facial Glow

  • Deal of the Day

  • தமிழ்