அசீரணக் கோளாறுகளைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள்

பல வகையான நோய்களுக்கு செரிமானக் கோளாறு மூல காரணமாக விளங்குகிறது. இயற்கையான முறையில் அசீரணக் கோளாறுகளைப் போக்க எசன்சியல் எண்ணெய்கள் உதவுவதை பல்வேறு ஆய்வுகளும் நிரூபிக்கின்றன. முந்தைய பதிவு ஒன்றில் அசீரணத்தைப் போக்கும் ஆசனங்கள் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று, அசீரணக் கோளாறுகளைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள் பற்றி பார்க்கலாம். அசீரணக் கோளாறுகளைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தைச் சீராக்க உதவும் முக்கிய எசன்சியல் எண்ணெய்கள் சில: 1) Ginger Essential Oil Source: Photo […]
மலச்சிக்கலைப் போக்கும் 7 எசன்சியல் எண்ணெய்கள்

மலச்சிக்கலைப் பற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் கூறியிருந்ததைப் பற்றியும் மலச்சிக்கலுக்கான காரணங்கள் மற்றும் ஆசனங்கள் மூலம் மலச்சிக்கலை சரி செய்வது பற்றியும் மலச்சிக்கலைப் போக்கும் ஆசனங்கள் என்ற பதிவில் பார்த்திருக்கிறோம். இயற்கையான முறையில் மலச்சிக்கலைப் போக்கும் வழிமுறைகளில் எசன்சியல் எண்ணெய்களின் பயன்பாடும் ஒன்று. மலச்சிக்கலைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்களில் முக்கியமான சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம். மலச்சிக்கலைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள் மலச்சிக்கலைத் தீர்க்க உதவும் முக்கிய எசன்சியல் எண்ணெய்களில் சில: 1) Ginger Essential Oil […]
நுரையீரலைப் பலப்படுத்தும் எசன்சியல் எண்ணெய்கள்

முந்தைய பதிவுகளில் நுரையீரலைப் பலப்படுத்தும் ஆசனங்கள், நுரையீரலைப் பலப்படுத்தும் முத்திரைகள் மற்றும் நுரையீரலைப் பலப்படுத்தும் பிராணாயாமம் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று நுரையீரலைப் பலப்படுத்தும் எசன்சியல் எண்ணெய்கள் பற்றிப் பார்க்கலாம். எசன்சியல் எண்ணெய்கள் எவ்வாறு நுரையீரலைப் பலப்படுத்த உதவுகின்றன? Photo courtesy: Photo by Monstera from Pexels எசன்சியல் எண்ணெய்கள் antiviral, antibacterial, anti-inflammatory, bronchodilator மற்றும் mucolytic உள்ளிட்ட பல தன்மைகள் கொண்டவை. எனவே, இவை சுவாசக் குழாய் கோளாறுகளைப் போக்க உதவுகின்றன என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளதை […]
மன அழுத்தத்தைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள்

மன அழுத்தம் உடல், மன நலத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை ‘மன அழுத்தத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள்’ என்கிற பதிவில் பார்த்திருக்கிறோம். இன்று மன அழுத்தத்தைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள் குறித்துப் பார்க்கலாம். (மன அழுத்தத்தைப் போக்கும் முத்திரைகள் பற்றி அறிந்து கொள்ள இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்) மன அழுத்தத்தைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள் எசன்சியல் எண்ணெய்களின் பயன்பாடுகள் பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளன. மன அழுத்தத்தைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்களில் முக்கியமான சில […]
தலைவலியைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள்

தலைவலியினால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தவறான நிலையில் தொடர்ந்து அமர்தல் (poor posture), மலச்சிக்கல், அசீரணம், ஹார்மோன் கோளாறுகள், மன அழுத்தம் என தலைவலி ஏற்பட பல்வேறு காரணங்கள் உண்டு. மருந்துகள் உட்கொள்ளாமல் ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளை இயற்கையான முறையில் போக்கிக் கொள்ளவும் தவிர்க்கவும் முடியும். தலைவலியைப் போக்கும் யோகாசனங்கள் சீரண மண்டலத்தை மேம்படுத்துதல், இரத்த ஓட்டத்தை சரி செய்தல், மன அழுத்தத்தைப் போக்குதல் ஆகியவற்றின் மூலம் தலைவலியைப் போக்க உதவுகின்றன. […]