உடல் மன ஆரோக்கியம்

கடினமான வேலைநாளின் மாலையில் செய்ய அருமையான ஆசனங்கள்

Seated Forward Bend

கடினமான வேலை முடிந்து வீடு திரும்பியதும், நமக்கு ஓய்வு மிகவும் அவசியமே. அதே நேரத்தில் அன்றைய நாள் முழுவதும் கடின வேலை செய்ததன் விளைவாக உடலில் தோன்றும் இறுக்கத்தைப் போக்கவும் மனதை அமைதிப்படுத்தவும் குறிப்பிட்ட ஆசனங்கள் பெருமளவில் உதவுகின்றன. கடினமான வேலைநாளின் மாலையில் செய்ய அருமையான ஆசனங்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.

மாலைப் பொழுதின் அசதியைப் போக்கும் அற்புதமான ஆசனங்கள்

கடினமான பணிச்சுமைக்குப் பின் பழகுவதற்கு எளிமையான, ஆனால், மிகுந்த பலன்களைத் தரும் ஆசனங்கள் இதோ:

பாலாசனம்

பாலாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

மர்ஜரியாசனம் / பிடிலாசனம்

மர்ஜரியாசனம் மற்றும் பிடிலாசனத்தை ஒரு தொடராக சில முறை தொடர்ந்து செய்வது சோர்வைப் போக்கி சுறுசுறுப்பைத் தரும்.

மர்ஜரியாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

பிடிலாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

பஸ்சிமோத்தானாசனம்

Seated Forward Bend

பஸ்சிமோத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

Check here to buy Aswagandha, one of the most recommended products for overall wellness.

விபரீதகரணீ

விபரீதகரணீ பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

சாந்தி ஆசனம் / சவாசனம்

சாந்தி ஆசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

தொடர்ந்து பல மணி நேரங்கள் நின்றோ அமர்ந்தோ பணி செய்த பின் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும் உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் மேலே கூறப்பட்டுள்ள ஆசனங்கள் உதவுகின்றன. 

பத்து நிமிடங்கள் மென்மையான ஆசனங்கள் பயில்வது கூட உடல் இறுக்கத்தைக் குறைக்கவும் மனச் சோர்வைப் போக்கவும் உதவும்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.
எங்களுடைய பிற வலைப்பக்கம் மற்றும் YouTube channel-கள்:
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
http://www.youtube.com/@letnaturelive_YT

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்