மூட்டழற்சியின் முக்கிய வடிவங்கள், மூட்டழற்சிக்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்த தகவல்களையும் மூட்டழற்சியைப் போக்க உதவும் 14 ஆசனங்கள் பற்றியும் முந்தைய பதிவு ஒன்றில் பார்த்திருந்தோம். மூட்டழற்சியைப் போக்க உதவும் முத்திரைகள் குறித்து இன்று பார்க்கலாம்.
மூட்டழற்சியைப் போக்க உதவும் முக்கிய முத்திரைகள்
மூட்டழற்சிக்கான ஆசனப் பயிற்சியோடு கீழே குறிப்பிடப்பட்டுள்ள மூட்டழற்சியைப் போக்க உதவும் முத்திரைகளையும் பழகுவதன் மூலம் மூட்டு சார்ந்த நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.
1) சந்தி முத்திரை

2) பிராண முத்திரை

3) வாயு முத்திரை

4) ஞான முத்திரை

5) பிருத்வி முத்திரை

6) சுரபி முத்திரை

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூட்டழற்சிக்கான முத்திரைகளில் இரண்டு அல்லது மூன்று முத்திரைகளை நாளொன்றுக்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை பயிலலாம்.
முத்திரை வகுப்புகளில் நேரடியாகப் பயிற்சி பெற வாய்ப்புள்ளவர்கள் உங்கள் பகுதியில் உள்ள முத்திரை பயிற்சி வகுப்புகள் அல்லது இணையதளத்தின் மூலம் முத்திரை வகுப்புகளில் சேர்ந்து பயில்வது சிறப்பாய் அமையும்.
இரமா தமிழரசு
வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.
எங்களுடைய பிற வலைப்பக்கம் மற்றும் YouTube channel-கள்:
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
http://www.youtube.com/@letnaturelive_YT

அமிலப் பின்னோட்டத்தைச் (ஆசிட் ரிஃப்ளெக்ஸ்) சரி செய்ய உதவும் முத்திரைகள்
முந்தைய பதிவு ஒன்றில், அமிலப் பின்னோட்டத்தைச் தீர்க்க உதவும் ஆசனங்கள் பற்றிப் பார்த்திருந்தோம். இன்று, ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்று ஆங்கிலத்தில் அறியப்படுகிற அமிலப் பின்னோட்டத்தைச் சரி செய்ய உதவும் முத்திரைகள் குறித்துப் பார்க்கலாம். முத்திரை

இருதய நலன் காக்கும் 7 அற்புத முத்திரைகள்
இருதய நோய்களின் தாக்கம் அதிகமாகி வரும் சமூக சூழலை நாம் பார்க்கிறோம். இருதய நோய்களைத் தவிர்த்தலில் முத்திரைகளின் பங்கு குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இருதய நோயாளிகளுக்கு முத்திரைகள் பேருதவி புரிவதாய் தெரிய வந்துள்ளது.

தூக்கமின்மையைப் போக்கும் 4 சிறந்த முத்திரைகள்
முந்தைய பதிவு ஒன்றில் தூக்கமின்மைக்கான காரணங்கள், தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தூக்கமின்மையைப் போக்கும் ஆசனங்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்த்திருந்தோம். இன்று தூக்கமின்மையைப் போக்கும் முத்திரைகள் பற்றி பார்க்கலாம். தூக்கமின்மையைப் போக்கும் முத்திரைகள்





