உடல் மன ஆரோக்கியம்

ஆரம்பகட்ட பயிற்சியாளர்களுக்கு 19 எளிய அமர்ந்த நிலை ஆசனங்கள்

Seated Forward Bend

இது வரை நாம் பார்த்த ஆசனங்களில் ஆரம்பக் கட்ட பயிற்சியாளர்கள் எளிதில் பயிலக் கூடிய அமர்ந்த நிலை ஆசனங்களைத் தொகுத்திருக்கிறோம். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு ஆசனத்தின் பலன்களையும் செய்முறையையும் நீங்கள் அறிவீர்கள். அமர்ந்து செய்யும் ஆசனங்களின் பொதுவான பலன் என்ன?

அமர்ந்த நிலை ஆசனங்கள் உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. தரையில் அமர்வதே ஒரு பயிற்சி. குழந்தைகள் இலகுவாகத் தரையில் அமர்ந்து எழுவது போல் பயிற்சி இல்லாத பெரியவர்களால் சுலபமாக எழ முடியாது. இடுப்பை இறக்கி தரையில் அமர்வது தொடங்கி தரையிலிருந்து எதையும் பற்றாமல் எழுவது வரை எல்லாமே உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும். இதை சோதிக்க விரும்பினால் தரையில் அமர்ந்து எதையும் பற்றாமல் எழுந்திருங்கள். சுலபமாக எழுந்தீர்கள் என்றால் நல்லது. தரையில் கையை ஊன்றியோ அல்லது அருகில் இருக்கும் எதையாவது பற்றி எழுந்திருக்கிறீர்கள் என்றால் இனி உத்வேகத்துடன் அமர்ந்து செய்யும் ஆசனங்களைப் பழகுங்கள்.

ஆரம்பக்கட்ட பயிற்சியாளர்களுக்கான அமர்ந்த நிலை ஆசனங்கள்
1) தண்டாசனம்

2) பதுமாசனம்

பத்மாசனம்

 

3) அர்த்த பத்மாசனம்

4) சுகாசனம்

5) அமர்ந்த நிலை பர்வதாசனம்

16) மாலாசனம்

17) நவாசனம்

18) ஜானு சிரசாசனம்

19) பஸ்சிமோத்தானாசனம்

மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து பயிலும்போது உங்கள் உடலின் நெகிழ்வுத்தன்மையிலும் உங்கள் சீரண செயல்பாடுகளிலும் மாபெரும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

2 Responses

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்