துளசியின் பலன்கள் மற்றும் துளசி உணவுகள்

Table of Contents சமையலறையின் ராணி மஞ்சள் என்றால் தோட்டத்து ராணி துளசிதான்; அது மட்டுமல்ல, மூலிகைகளுக்கே ராணியாகவும் துளசி கருதப்படுகிறது. ஒரே ஒரு செடி வைக்கத்தான் இடம் உண்டு என்றால் பெரும்பாலானவர்கள் வைப்பது துளசி செடியைத்தான். தெய்வீகமான செடியாகக் கருதப்படும் துளசியில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. துளசியின் தன்மைகள் ஆயுளை நீட்டிக்கும் அமுதமாக துளசி கருதப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு. துளசியின் தன்மைகளில் சிலவற்றை பார்ப்போம்: Antibacterial (bacteria-வை அழித்தல் மற்றும் தடுத்தல்) Antifungal […]