தாய் சீயின் அற்புத பலன்கள்
பண்டைய சீனாவில் தோன்றிய தாய் சீ ஒரு அற்புதமான உடல்-மன பயிற்சியாகும். இது இயக்கத்தோடு கூடிய தியானம் (Moving meditation) என்றும் அழைக்கப்படுகிறது. தாய் சீ, சண்டைக் கலையாகத் தோன்றி, காலங்கள் செல்லச் செல்ல சிறந்த உடல், மன நலத்துக்கான பயிற்சியாகத் தற்காலத்தில் பயிலப்பட்டு வருகிறது. தாய் சீ பயில்வதால் ஏற்படும் நன்மைகள் தாய் சீ பயில்வதால் ஏற்படும் நன்மைகள் பலவும் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. தாய் சீ பயிற்சியின் முக்கிய பலன்களில் சில: உடலின் சமநிலையை […]