இன்று ஒரு ஆசனம் (72) –வீரபத்ராசனம் 2 (Warrior Pose 2)

நாம் நேற்றைய பதிவில் வீரபத்ராசனம் 1-ஐப் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்கப் போவது வீரபத்ராசனம் 2, அதாவது Warrior Pose 2. நேற்று குறிப்பிட்டிருந்தது போல் வடமொழியில் ‘வீர’ என்பதற்கு ‘போர்வீரன்’ என்றும் ‘பத்ர’ என்பதற்கு ‘சுபம்’ மற்றும் ‘துணை’ என்றும் பொருளாகும். அதாவது, அனுகூலமான போர்வீரன் என்று பொருள். வீரபத்ராசனம் 2-ல் மூலாதாரம் மற்றும் மணிப்பூரக சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பழகும் போது உடல் மற்றும் மனதின் நிலையான தன்மை மேம்படுகிறது. மேலும், […]

இன்று ஒரு ஆசனம் (68) –ஆஞ்சநேயாசனம் (Low Lunge Pose / Crescent Moon Pose)

புராணத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயரை ஒட்டி அழைக்கப்படும் ஆஞ்சநேயாசனம், ஆங்கிலத்தில் Low Lunge Pose மற்றும் Crescent Moon Pose என்று அழைக்கப்படுகிறது. ஆஞ்சநேயாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பயின்று வர இருதய நலன் பாதுகாக்கப்படுவதோடு பிராண ஆற்றலையும் உடல் முழுதும் செலுத்த உதவுகிறது. சக்கரங்கள் மற்றும் அவற்றின் இயக்கம் பற்றி படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.  ஆஞ்சநேயாசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுத்தண்டு மற்றும் முதுகுத் […]

இன்று ஒரு ஆசனம் (6) – தாடாசனம் / Mountain Pose

இதுவரை நாம் பயின்றது நின்று முன் குனியும் ஆசனங்கள். ஒழுங்கமைக்கப்பட்ட வடிவில் முன் குனிந்து பழக வேண்டிய நான்கு ஆசனங்கள் வரிசையாக முன் குனிபவையாக முதலில் பயின்றோம். ஒவ்வொரு ஆசனமும் அதன் எதிர் ஆசனத்தால்தான் முழுமையடைகிறது எனலாம். முன் குனிந்து ஒரு நிலையை செய்த பின், பின் வளைந்து ஒரு ஆசனத்தை செய்யும்போதுதான் இடுப்புப்பகுதி முழுமைக்கும் சக்தி கிடைக்கும். ஆக, நாம் பயின்ற இந்த அய்ந்து ஆசனங்களுக்கும் மாற்று ஆசனத்தை இன்று பார்க்கப் போகிறோம். முதலில் நாம் […]

இன்று ஒரு ஆசனம் (2) – உத்தானாசனம் / Standing Forward Bend Benefits, Steps and Precautions for Beginners

பத்மாசனத்தோடு நாம் தொடங்கிய ஆசனங்களில் அடுத்து இன்று நாம் பார்க்கப் போவது உத்தானாசனம். ஆசனங்கள் பொதுவாக நின்று செய்பவை, அமர்ந்து செய்பவை, படுத்து செய்பவை என்பதாகவே இருக்கும். மூன்று நிலைகளிலும், முன் வளைதல், பின் வளைதல், பக்கவாட்டில் வளைதல் என்று வளைவதாகவே இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது நின்று முன் வளையும் ஆசனங்களில் ஒன்றான, துவக்க நிலை ஆசனமான உத்தானாசனம் என்பதாகும். உத்தானாசனம் என்றால் என்ன? உத் என்றால் சமஸ்கிருதத்தில் “சக்தி வாய்ந்த” (powerful) […]

தமிழ்