Uncategorized
யோகா குறித்த கேள்வி பதில்
நாம் இரண்டு மாதங்களுக்கும் சற்று அதிகமாக யோகாசனங்கள், அவற்றின் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி பார்த்து வந்திருக்கிறோம். புதிதாக யோகப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு யோகா குறித்த சில சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக இன்றைய தினம்