துளசி எசன்சியல் எண்ணெயின் பலன்கள்  பலவும் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. சளி, இருமல் போக்குதல், சரும நலன் பாதுகாத்தல் முதல் நினைவாற்றலை வளர்த்தல் வரையிலான துளசியின் மருத்துவ குணங்களைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

(Photo by Mikhail Nilov from Pexels)

துளசி எசன்சியல் எண்ணெயின் பலன்கள்

துளசி எசன்சியல் எண்ணெயின் மருத்துவ குணங்களில் சில:

  • சளியைப் போக்குகிறது
  • மூச்சுக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது
  • தலைவலி, வயிற்று வலி உள்ளிட்ட வலிகளைப் போக்க உதவுகிறது
  • நோய் எதிர்க்கும் ஆற்றலை வளர்க்கிறது
  • இருதய நலனைப் பாதுகாக்கிறது
  • தசைப்பிடிப்புகளைப் போக்குகிறது
  • கல்லீரல் நலத்தைப் பாதுகாக்கிறது
  • சருமத்தில் ஏற்படும் காயங்களை ஆற்றுகிறது
  • சரும நலனைப் பாதுகாக்கிறது
  • இளமையான தோற்றத்தைப் பராமரிக்க உதவுகிறது
  • மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது
குறிப்பு

எந்த எசன்சியல் எண்ணெய்யைப் பயன்படுத்தினாலும், பரிந்துரைக்கப்பட்ட முறையில் பயன்படுத்தவும். எசன்சியல் எண்ணெய்களை நீர்க்கச் செய்யும் முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்