நடைப்பயிற்சி தரும் நன்மைகள்

நடைப்பயிற்சி செய்யும் நாட்களில் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் மின்னல் போல் தோன்றி மறையும் எண்ணம் ஒன்று உண்டு. சில பத்து ஆண்டுகளுக்கு முன்னர், நடைப்பயிற்சி என்பதாகத் தனியாக ஒன்று பெரும்பாலும் இருந்ததில்லை; அதற்கான தேவையும் இருந்ததில்லை. பழைய தமிழ்த் திரைப்படக் காட்சிகளில் மக்கள் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களுக்கும் கடைகளுக்கும் நடந்து செல்வதாகவே இருக்கும். கடைகள் முதல் பள்ளிக்கூடங்கள் வரை பெரும்பாலும் சுற்று வட்டாரத்திலேயே இருந்தன; விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை இருந்த காலகட்டமாகையால் வேலை மற்றும் […]

மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் 15 எளிய யோகாசனங்கள்

தலைவலியில் பல வகைகள் உண்டு. சாதாரணமாக ஒரு கோப்பை காபியில், இரண்டு மணி நேரத் தூக்கத்தில், சிறிது வெளிக்காற்றில் தலைவலி காணாமல் போனால் அவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று மைக்ரேன் உள்ளிட்ட தீவிர தலைவலியால் அவதிப்படுபவர்கள் தலை மேல் அடித்துக் கூட (தங்கள் தலை மேல் அல்ல) சத்தியம் செய்யக் கூடும். அதுவும், “தலைவலி எனக்கு வந்ததே கிடையாது” என்று யாராவது சொன்னால், அதைக் கேட்டு இவர்கள் அதிர்ந்தும் (அவர் யோகக்காரர்டா என்று புகைந்தும்) போக வாய்ப்புண்டு. காரணம் […]

10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 4

முன்னரே கூறியிருந்தபடி இந்தப் 10 நிமிட யோகப்பயிற்சி தொடரின் நோக்கம் குறைவான நேரம் உள்ளவர்களும் யோகாசனப் பயிற்சியில் ஈடுபட உதவுவதுதான். இதுவரை நாம் மூன்று தொடர்களைப் பார்த்துள்ளோம். இன்று பார்க்கவிருப்பது 10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 4 10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 1-ஐப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.  10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 2-ஐப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.  10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 3-ஐப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.  10 நிமிட […]

சூரிய உதயம் மற்றும் சூரிய அத்தமனத்தைக் காண்பதால் ஏற்படும் பலன்கள்

அனைத்து இயற்கை விரும்பிகளையும் ஈர்ப்பது போல் வானம் எப்போதும் என்னை ஈர்க்கிறது. தலை தூக்கிப் பார்க்க முடியாத அளவு சூரியன் தகிக்கும் நேரம் தவிர வேறு எப்பொழுது மொட்டை மாடிக்குப் போக வேண்டி வந்தாலும் வானத்தில் சிறிது மனதைத் தொலைக்காமல் திரும்ப முடிவதில்லை. சூரிய உதயத்திற்கு முன்னால்,  சூரியன் எட்டிப் பார்க்கத் தொடங்கும் போது, மதிய சூரியனை மேகங்கள் மறைக்கும் அந்த நொடியில், சூரியன் மறையத் தொடங்கும் பொழுதில், நிலவின் ஒளியில், கருமேகக் கூட்டங்கள் திரண்டோ அல்லது […]

10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 3

Seated Forward Bend

குறைவான நேரம் உள்ளவர்களையும் உடல், மன நலம் காக்க யோகப்பயிற்சியில் ஈடுபடுத்துவதற்கான முயற்சியே 10 நிமிட யோகப்பயிற்சி தொடர். இன்று நாம் பார்க்கவிருப்பது 10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 3. 10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 1-ஐப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.  10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 2-ஐப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.  10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 3 இத்தொடரில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களில் பெரும்பாலானவை கால் மற்றும் […]

தமிழ்