சக்கரங்கள் ஏழு அல்ல, எட்டு – தமிழரின் மருத்துவத் தொன்மை

பொதுவாக, சக்கரங்கள் என்பது உடலின் ஆற்றல் மையம் என்றும் உடலில் பல சக்கரங்கள் உண்டு எனவும் முக்கிய சக்கரங்கள் ஏழு என்றும் அவை ஒவ்வொன்றும் ஒரு நாளமில்லா சுரப்பியோடு தொடர்புடையது என்றும் பரவலாகக் கூறப்படுகிறது. ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலரின் திருமந்திரத்தில் முக்கிய சக்கரங்களாக எட்டு சக்கரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சக்கரங்கள் என்பது நாளமில்லா சுரப்புகள் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. நாளமில்லா சுரப்புகளும் உயிர் வளர்ப்பும் நாளமில்லா சுரப்புகள் தாங்கள் சுரக்கும் ஹார்மோன்களை நேரடியாக இரத்தத்தில் […]

சஹஸ்ரார சக்கரத்தின் பலன்கள்

மனித உடலின் முக்கிய எட்டு சக்கரங்களில் எட்டாவதாக உள்ளது சஹஸ்ரார சக்கரம் (சக்கரங்கள் ஏழு அல்ல எட்டு பதிவைப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்). வடமொழியில் ‘சஹஸ்ரார’ என்றால் ‘ஆயிரம் இதழ்கள்’ என்று பொருள். சஹஸ்ரார சக்கரம் ஆங்கிலத்தில் Crown Chakra என்று அழைக்கப்படுகிறது. சஹஸ்ரார சக்கரம் உச்சந்தலையில் இருக்கிறது. இதனுடன் தொடர்புடைய ஒலியாகக் கூறப்படுவது ‘ஓம்’ ஆகும். Table of Contents மூலாதார சக்கரத்தில் துவங்கும் குண்டலினி சக்தி சஹஸ்ரார சக்கரத்தில் முடிகிறது. (மூலாதார சக்கரத்தின் தன்மைகள், பலன்கள் மற்றும் […]

ஆக்ஞா மற்றும் குரு சக்கரங்களுக்கான பலன்களும் அவற்றை இயங்க வைக்கும் முறைகளும்

இதுவரை, முதலாம் சக்கரம் தொடங்கி அய்ந்தாம் சக்கரம் வரை ஒவ்வொரு சக்கரமாக பார்த்து வந்தோம். இன்று நாம் ஆறாவது மற்றும் ஏழாவது சக்கரங்களை சேர்த்துப் பார்க்கப் போகிறோம். ஏனெனில், இக்காலத்தில் ஆறாவது சக்கரமான ஆக்ஞா சக்கரத்தின் இருப்பிடமாகக் கூறப்படுவது, திருமூலரின் திருமந்திர நூலின்படி ஏழாவது சக்கரமான குரு சக்கரத்தின் இருப்பிடமாகும். திருமந்திர நூலின்படி ஆக்ஞா சக்கரம் இருப்பது குரு சக்கரத்தின் இருப்பிடத்திற்குச் சற்றுக் கீழே. ஆகையால் இவ்விரண்டையும் இன்று ஒன்றாகப் பார்க்கவிருக்கிறோம். Table of Contents மனித […]

விசுத்தி சக்கரத்தின் பலன்களும் விசுத்தி சக்கரத்தை இயங்க வைக்கும் முறைகளும்

மனித உடலின் முக்கிய எட்டு சக்கரங்களில் அய்ந்தாவதாக உள்ளது விசுத்தி சக்கரம் (சக்கரங்கள் ஏழு அல்ல எட்டு பதிவைப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்). இது வடமொழியில் ‘விசுத்த’ என்றும் ‘விசுத்தி’ என்றும் அழைக்கப்படுகிறது. ‘விசுத்த’ என்றால் ‘மிகத் தூய்மையான’, என்று பொருள். விசுத்தி சக்கரம் ஆங்கிலத்தில் Throat Chakra என்று அழைக்கப்படுகிறது. இருப்பிடம்:  தொண்டை நிறம்:  நீலம் ஒலி: ஹம் தொடர்புடைய மூலகம்:  ஆகாயம் தொடர்புடைய புலன்:  கேள்வி (கேட்டல்) தொடர்பாடல் மற்றும் உண்மையின் மையமாக இருப்பது விசுத்தி சக்கரமாகும். உங்களின் தனிப்பட்ட ஆற்றலுக்கும் […]

அனாகத சக்கரத்தின் பலன்களும் அனாகத சக்கரத்தை இயங்க வைக்கும் முறைகளும்

மனித உடலின் முக்கிய எட்டு சக்கரங்களில் (சக்கரங்கள் ஏழு அல்ல எட்டு பதிவைப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்) நான்காவதாக உள்ளது அனாகத சக்கரம். வடமொழியில் ‘அனாகத’ என்றால் ‘ஒலிக்கப்படாத’, என்று பொருள்; அதாவது, ஒலிக்கப்படாத ஓசையைக் குறிப்பிடுவதாக அமைகிறது. அனாகத சக்கரம் ஆங்கிலத்தில் Heart Chakra என்று அழைக்கப்படுகிறது. இருப்பிடம்:  மார்பு மத்தி நிறம்:  பச்சை ஒலி:  யம் தொடர்புடைய மூலகம்:  காற்று தொடர்புடைய புலன்:  பார்வை அனாகதம் கீழுள்ள சக்கரங்களான மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரகம் ஆகியவற்றையும் மேலுள்ள சக்கரங்களான விசுத்தி, ஆக்ஞா, […]

தமிழ்