மலச்சிக்கலைப் போக்கும் ஆசனங்கள்

“மலச்சிக்கலும் செரியாமையும் ஆதி நோய்கள்; மற்றவையெல்லாம் மீதி நோய்கள்” என்றனர் சித்தர்கள். மலச்சிக்கல் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு பதட்டம், கவலை, மன அழுத்தம் போன்ற மனரீதியான சிக்கல்கள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இம்சை அரசன் 23-ம் புலிகேசி, “கழிவறையில் அமர்ந்து கொண்டிருந்த போது” ஒரு யோசனை வந்ததாகக் கூறுவதில் உண்மையிலேயே நகைச்சுவை தாண்டிய உண்மையும் இருக்கிறது. மலம் கழிக்கும் போது மூளையின் சுறுசுறுப்பு அதிகரிப்பதை […]
கொத்துமல்லியின் பலன்கள்

கடையிலிருந்து வீட்டிற்குத் திரும்பும் போது, பை நிரம்ப காய்கறிகள் இருந்தாலும் அதற்கெல்லாம் மேல் கொத்துமல்லியும் கறிவேப்பிலையும் இருந்தால்தான் மனம் நிறைவடைகிறது. இவை வெறும் சுவை கூட்டிகள் மட்டும் அல்ல. இவ்விரண்டு மூலிகைகளும் அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்டவை. இன்று நாம் கொத்துமல்லியின் பலன்கள் பற்றி பார்க்கலாம். கொத்துமல்லி ஆங்கிலத்தில் coriander என்று அழைக்கப்படுகிறது. கொத்துமல்லியின் தன்மைகள் கொத்துமல்லியில் flavonoid, polyphenol போன்ற கூறுகளும் vitamin C, manganese, potassium போன்ற சத்துக்களும் உள்ளன. கொத்துமல்லியின் தன்மைகளில் சில: […]
புதினாவின் அற்புத பலன்கள்

வீட்டில் மிக மிக எளிதாக வளரக் கூடிய மூலிகைச் செடிகளில் புதினாவும் ஒன்று. சொல்லப் போனால் புதினா உங்கள் தோட்டத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்கு வளரக் கூடியது. புதினாவில் 600-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இன்றைய மூலிகைப் பக்கத்தில் பொதுவாகக் காணக்கூடிய புதினாவைப் பற்றிப் பார்க்கலாம். இது ஆங்கிலத்தில் peppermint என்று அழைக்கப்படுகிறது. புதினாவின் தன்மைகள் புதினாவில் 40%-க்கும் சற்று அதிகமாக உள்ள மென்தால் அதன் மருத்துவ குணங்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். புதினாவின் தன்மைகளில் சில: Antibacterial […]
கற்பூரவல்லியின் பலன்கள்

துளசிச் செடிக்கு அடுத்தப்படியாக வீட்டுத் தோட்டங்களில் பிரதானமாக இடம்பெற்றிருப்பது ஓமவல்லி எனப்படும் கற்பூரவல்லி. கைக்குழந்தை முதல் வயது முதிர்ந்தோர் வரை அனைவரும் பயன்படுத்தக் கூடிய அற்புதமான மூலிகைகளில் ஒன்று கற்பூரவல்லி. குறைந்த பராமரிப்பில் அபரிமிதமாக வளரும் கற்பூரவல்லியின் பலன்களைப் பற்றி இன்று பார்ப்போம். இது ஆங்கிலத்தில் Indian borage என்றும் Cuban oregano என்றும் அழைக்கப்படுகிறது. Table of Contents கற்பூரவல்லியின் தன்மைகள் கற்பூரவல்லி அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்டது. கற்பூரவல்லியில் இருக்கும் முக்கிய கூறான thymol […]
இஞ்சியின் பலன்கள்

Table of Contents Photo Credit: P.R. from FreeImages நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. உண்ட உணவு மற்றும் உணவு அருந்துவதில் பின்பற்றிய நடைமுறைகள், இயற்கையோடு ஒன்றி, இயற்கையை அரவணைத்தும், இயற்கையால் அரவணைக்கப்பட்டும், மன அழுத்தங்கள் அற்றும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் மகத்தானது. அவர்கள் மறைந்தாலும் தங்களது அனுபவ அறிவை வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். பல்வேறு மூலிகைகளின் மருத்துவ குணங்கள் பற்றி நாம் சமகாலத்தில் ஆய்வு […]