உடல் மன ஆரோக்கியம்

இடுப்பு சதையைக் குறைக்கும் 19 ஆசனங்கள்

உடல் எடையைப் பொருத்த வரையில் நம்மில் பலரும் முதலில் கவனிக்கத் தவறுவது இடுப்பில் சதைப் போடத் துவங்குவதைத்தான். சில உடைகளை அணியக் கடினமாக ஆகும்போதுதான் நம் கவனம் இடுப்பு சதையில் திரும்புகிறது. அதற்குள் அது பிடிவாதமாக நிலைகொள்கிறது. குறிப்பிட்ட யோகாசனங்கள் இடுப்பில் உண்டாகும் அதிக சதையைக் குறைக்க உதவுகிறது. இன்று இடுப்பு சதையைக் குறைக்கும் ஆசனங்களைப் பார்க்கலாம். அதற்கு முன்னால்:

இடுப்பில் ஏன் சதை போடுகிறது?

இடுப்பில் சதை போடுவதற்கான காரணங்களில் சில:

  • உடற்பயிற்சியின்மை
  • துரித வகை உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல்
  • மாதவிடாய் நிற்கும் காலம்
  • குறிப்பிட்ட உடல் நலக் கோளாறுகள்

இடுப்பு சதையைக் குறைக்கும் ஆசனங்கள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இடுப்பு சதையைக் குறைப்பதற்கான ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வரவும். பொதுவாக தீவிர உடற்பயிற்சியினால் அதிக சதை குறையும் அதே வேகத்தில் யோகாசனப்பயிற்சியால் குறைக்க முடியாது என்றாலும் தொடர் பயிற்சி சிறந்த விளைவுகளைப் பெற்றுத் தரும். அத்துடன், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்கள் அனைத்திற்கும் பல்வேறு பலன்களும் இருப்பதால், இடுப்பு சதை குறைவதோடு ஆகச் சிறந்த உடல் நலன்களையும் அடைய முடியும்.

1) உத்கடாசனம்

உத்கடாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

2) அர்த்த சக்ராசனம்

அர்த்த சக்ராசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

3) அர்த்தகடி சக்ராசனம்

அர்த்தகடி சக்ராசனம் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

4) அர்த்த திரிகோணாசனம்

அர்த்த திரிகோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

5) திரிகோணாசனம்

திரிகோணாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

6) பரிவ்ருத்த திரிகோணாசனம்

பரிவ்ருத்த திரிகோணாசனம்

பரிவ்ருத்த திரிகோணாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

7) பார்சுவோத்தானாசனம்

பார்சுவோத்தானாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

8) வீரியஸ்தம்பன் ஆசனம்

வீரியஸ்தம்பன் ஆசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

9) மாலாசனம்

மாலாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

10) உஸ்ட்ராசனம்

உஸ்ட்ராசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

11) நவாசனம்

நவாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

12) பத்த கோணாசனம்

பத்த கோணாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

13) வக்ராசனம்

வக்ராசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

14) பரத்வாஜாசனம்

பரத்வாஜாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

15) அர்த்த மத்ஸ்யேந்திராசனம்

அர்த்த மத்ஸ்யேந்திராசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

16) பரிவ்ருத்த ஜானு சிரசாசனம்

பரிவ்ருத்த ஜானு சிரசாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

17) உபவிஸ்த கோணாசனம்

உபவிஸ்த கோணாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

18) சலபாசனம்

சலபாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

19) விபரீதகரணீ

விபரீதகரணீயின் பலன்கள் மற்றும் செய்முறையைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

எந்த ஒரு ஆசனத்தைப் பழகும் பொழுதும் கடும் முயற்சி செய்யாமல் உடலின் நெகிழ்வுத்தன்மையை கவனத்தில் கொண்டு  செய்வதே சரியாக இருக்கும். தேவைப்படும் பொழுது yoga blocks போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

தொப்பையைக் கரைக்கும் ஆசனங்கள் பற்றிப் பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo-Che1211 என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்