
கொசுவை விரட்டும் அற்புத மரங்களும் செடிகளும் / Trees and Plants That Are Natural Mosquito Repellents
இரசாயன கொசுவர்த்தி போன்ற உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் கொசுவர்த்திகளுக்கு மாற்றாக இயற்கை முறையில் கொசுக்களை விரட்டும் மரங்களையும் செடிகளையும் பயன்படுத்தலாம். இந்த மரங்களும் செடிகளும் அரிதானவை அல்ல. வெகு சுலபமாக நம் வீடுகளில் வளர்த்துப் பலன் பெறலாம்.