ஆரம்பகட்ட யோகா பயிற்சியாளர்களுக்கு புத்துணர்வு ஊட்டும் 5 எளிய ஆசனங்கள்

காலை எழுந்திருக்கும் போதே சோம்பலாகவோ, அலுப்பாகவோ, சோர்வாகவோ உணர்கிறீர்களா? இதோ உங்களுக்காக புத்துணர்வு ஊட்டும் 5 எளிய ஆசனங்கள். நீங்கள் யோகாசனப் பயிற்சிக்குப் புதியவராக இருந்தாலும் கூட இந்த ஆசனங்களை பயிலலாம். ஆனால், ஒவ்வொரு ஆசனத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கிய குறிப்பை அவசியம் படித்து விட்டு பயிலவும். புத்துணர்வு ஊட்டும் 5 எளிய ஆசனங்கள் யோகா விரிப்போடு தயாராய் இருக்கிறீர்களா? இதோ, புத்துணர்வு ஊட்டும் 5 எளிய ஆசனங்கள். 1) தாடாசனம் பலன்கள் நிற்கும் நிலையை சீராக்கும். இரத்த […]

பெண்களின் அசதியைப் போக்கும் 5 அற்புத ஆசனங்கள்

இன்றைய அவசரயுகத்திலே, சோர்வு என்பது உடலுக்கு மட்டுமானது இல்லை; மனம் மற்றும் உணர்வுச் சோர்வுமே நம்மை ஆட்கொண்டு விடுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு, அதிலும் குறிப்பாக, வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலை ஆகிய இரண்டிற்கும் ஈடுகொடுப்பதோடு, வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களின் தேவைகளை கவனித்தும் தங்களுடைய படைப்பாற்றல் திறனையும் செம்மையாகப் பயன்படுத்தும் பெண்களுக்கு அசதி என்பது தொடர்கதை போல் இருக்கும். ஆனால், இந்த அசதி கதைக்கும் நாம் முற்றுப்புள்ளி வைக்கலாம். இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் 5 […]

ஆட்டிஸம் உள்ள குழந்தைகளுக்கான யோகா – ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட வழிமுறை என்ன?

Seated Forward Bend

ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு யோகா எவ்வாறு உதவுகிறது என்பதை ஆய்வுகளின் அடிப்படையில் இக்கட்டுரை விளக்குகிறது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான செல்வம். சில குழந்தைகளின் உலகத்தைப் புரிந்து கொள்ள சிறிது கூடுதலாக நாமே நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.  அப்படியான ஒரு நிலைதான் ஆட்டிசம் கொண்ட குழந்தைகளிடம் நாம் எடுக்க வேண்டும். அவர்கள் பேசும் மொழி, உணரும் வழி, அணுகும் பாணி—அவை அனைத்தும் தனித்துவத் தன்மை கொண்டவை. ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு  யோகப்பயிற்சி உதவுவது ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. […]

கருப்பை நார்த்திசுக்கட்டிகளைப் போக்க உதவும் சிறந்த ஆசனங்கள்

உலகளவில், பிராந்திய அளவில் மற்றும் தேசிய அளவில் கடந்த 30 வருடங்களில் பெண்களிடையே கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாதல், அதனால் பாதிப்புகள் ஏற்படுதல் குறித்த ஆய்வு ஒன்றின் முடிவுகளை கடந்த வருடமான 2022-ல் Frontiers வெளியிட்டிருக்கிறது.  அந்த ஆய்வு முடிவின்படி, கடந்த 30 வருடங்களில் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாதல் 65% -க்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. இன்று கருப்பை நார்த்திசுக்கட்டிகளைப் போக்க உதவும் சிறந்த ஆசனங்கள் பற்றி பார்க்கலாம். கருப்பை நார்த்திசுக்கட்டி உருவாகக் காரணங்களும் அறிகுறிகளும் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாவதற்கான […]

குழந்தையின்மை பிரச்சினையை போக்க உதவும் 18 ஆசனங்கள்

குழந்தையின்மை பிரச்சினை தொடர்பில் 1990 – 2021 வரையிலான காலகட்டத்தில்  நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் நடப்பு வருடமான 2023-ல் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சுமார் 6 நபருக்கு 1 நபர் குழந்தையின்மை குறைபாடால் வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாய் கூறுகிறது. ஆண் மற்றும் பெண் மலட்டுத்தன்மைக்கான பொதுவான காரணங்கள் மற்றும் குழந்தையின்மை பிரச்சினையை போக்க உதவும் ஆசனங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். குழந்தைபேறின்மை பிரச்சினைக்கான காரணங்கள் குழந்தைபேறின்மைக்கான பொதுவான காரணங்களில் […]

தமிழ்