உடல் மன ஆரோக்கியம்

மூலிகைகளின் பட்டியல்

சளி, இருமலைப் போக்க உதவும் மஞ்சள் புற்று நோய் வருவதைத் தடுக்கும் ஆற்றலும் கொண்டது. மஞ்சளின் மருத்துவ பலன்களைப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

நுரையீரல்களைப் பலப்படுத்தும் துளசி, நோய் எதிர்ப்புத் திறனையும் வளர்க்கிறது. துளசியின் நன்மைகள் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்

சீரணத்தை மேம்படுத்தும் இஞ்சி, ஒற்றைத் தலைவலிக்கும், இருதயத்திற்கும் சிறந்தது. இஞ்சியின் பலன்களைப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

Cuban Oregano

சளி, இருமல், சுரத்தைத் தணிக்கும் கற்பூரவல்லி, மூட்டுப் பிரச்சினைகளுக்கும் சிறந்தது. கற்பூரவல்லில்லியின் பலன்களைப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்

இரணங்களை ஆற்றுவதற்கு சிறந்த மூலிகையனான இரணகள்ளி சிறுநீரகக் கற்களைக் கரைத்தல் உட்பட அற்புதமான பலன்களைக் கொண்டது. இரணகள்ளியின் நன்மைகள் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்

இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும் தூதுவளை ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளுக்கும் சிறந்தது. தூதுவளையின் நன்மைகள் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

பற்கள் நலனைப் பாதுகாக்க உதவும் புதினா மன அழுத்தத்திற்கும் சிறந்தது. புதினாவின் நன்மைகள் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.  

எலும்புகளைப் பலப்படுத்தல், நோய் எதிர்க்கும் ஆற்றலை அதிகப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் தரும் கொத்துமல்லி பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்