சாவ்லா – ஒரு அழகிய வரலாறு ஆபத்தின் விளிம்பில்

இயற்கையின் படைப்பில் மனிதன் அறிந்திராத அற்புதங்கள் ஏராளம் என்பதற்கான சிறு உதாரணமாக இருப்பதுதான் சாவ்லா (Saola). 1992 வரை இப்படி ஒரு விலங்கு இருப்பதையே இந்த உலகம் அறிந்திருக்கவில்லை.  லாவோஸ் மற்றும் வியட்நாம் எல்லைகளில் அமைந்துள்ள அன்னமைட் மலைகளின் அடர்ந்த காடுகளில், உலகிலேயே மிகவும் அபூர்வமான இந்த விலங்கு வாழ்ந்து வாழ்கிறது. சாவ்லா என்ன வகையான விலங்கு? சாவ்லாவின் அறிவியல் பெயர்: Pseudoryx nghetinhensis. இது மாடு மற்றும் மான் வகையான  விலங்குகளுடன் தொடர்புடைய Bovidae குடும்பத்தைச் […]

நாளை அற்புதமான நலத்துடன் தொடங்க, அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய 7 எளிய காலை வழக்கங்கள்

உங்களுடைய காலை நேரம் பரபரப்பாகவோ சுவாரசியமற்றதாகவோ இருக்கிறதா? நமக்கு மட்டும் தான் இப்படி சலிப்பாய் இருக்கிறதோ என்று எண்ண வேண்டாம். இன்றைய அவசர யுகத்தில் பலரும் எதிர்கொள்ளும் நிலைதான் இது. நம்முடைய காலை நேரத்தை நாம் எப்படி அமைத்துக் கொள்கிறோம் என்பது பொறுத்துத்தான் நமது நாளும் அமைகிறது. எளிமையான, கவனத்தை ஒருங்கிணைக்கும் காலை நேர வழக்கங்கள் நம் மனதில் அமைதியையும் தெளிவையும் ஏற்படுத்துவதோடு, நம்முடைய அன்றாட வேலைகளில் ஈடுபடுவதற்கான ஊக்கத்தையும் அளிக்கிறது. இன்றைய பதிவில், நம்முடைய நாளை […]

மறிமான் / Antelope

அசப்பில் மான் போன்ற தோற்றம் கொண்ட மறிமான், மான் வகைகளிலிருந்து வேறுபட்டது. உலகில் 91 வகை மறிமான்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த 91 வகைகளில் 25 அழிவின் விளிம்பில் இருப்பதாக IUCN அறிவித்துள்ளது. மறிமான் பற்றிய முக்கிய தகவல்கள் சிலவற்றைப் பார்க்கலாம். மறிமான் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வளைந்து, நீண்டு, சிறிதாக என்று பல வகைகளில் மறிமான் கொம்புகள் இருக்கும். சில வகையான மறிமானிற்கு இரண்டிற்குப் பதிலாய் நான்கு கொம்புகளும் இருக்கும். மறிமானைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் […]

தாய் சீயின் அற்புத பலன்கள்

பண்டைய சீனாவில் தோன்றிய தாய் சீ ஒரு அற்புதமான உடல்-மன பயிற்சியாகும்.  இது இயக்கத்தோடு கூடிய தியானம் (Moving meditation) என்றும் அழைக்கப்படுகிறது. தாய் சீ, சண்டைக் கலையாகத் தோன்றி, காலங்கள் செல்லச் செல்ல சிறந்த உடல், மன நலத்துக்கான பயிற்சியாகத் தற்காலத்தில் பயிலப்பட்டு வருகிறது. தாய் சீ பயில்வதால் ஏற்படும் நன்மைகள் தாய் சீ பயில்வதால் ஏற்படும் நன்மைகள் பலவும் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. தாய் சீ பயிற்சியின் முக்கிய பலன்களில் சில: உடலின் சமநிலையை […]

மூட்டழற்சியைப் போக்க உதவும் முத்திரைகள்

Sandhi Mudra

மூட்டழற்சியின் முக்கிய வடிவங்கள், மூட்டழற்சிக்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்த தகவல்களையும் மூட்டழற்சியைப் போக்க உதவும் 14 ஆசனங்கள் பற்றியும் முந்தைய பதிவு ஒன்றில் பார்த்திருந்தோம். மூட்டழற்சியைப் போக்க உதவும் முத்திரைகள் குறித்து இன்று பார்க்கலாம். மூட்டழற்சியைப் போக்க உதவும் முக்கிய முத்திரைகள் மூட்டழற்சிக்கான ஆசனப் பயிற்சியோடு கீழே குறிப்பிடப்பட்டுள்ள மூட்டழற்சியைப் போக்க உதவும் முத்திரைகளையும் பழகுவதன் மூலம் மூட்டு சார்ந்த நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். 1) சந்தி முத்திரை 2) பிராண முத்திரை 3) வாயு […]

தமிழ்