
நல்ல சீரகமா, கலப்படமா? எப்படி வீட்டிலேயே சுலபமாக கண்டுபிடிப்பது!
கலப்படம் நம்மில் பெரும்பாலானவர்களின் சமையலறையில் எப்போதோ நுழைந்து விட்டது. காய்கள், கனிகள் மூலமாக மட்டுமல்ல மற்ற உணவுப் பொருட்கள் மற்றும் அற்புத மருத்துவ பலன்களைத் தரும் பொருட்கள் மூலமாகவும் கூட. இன்று நாம் பார்க்கப்