உடல் மன ஆரோக்கியம்
Pranayama

நுரையீரல்களைப் பலப்படுத்தும் பிராணாயாம வகைகள்

யோகப் பயிற்சியின் இன்றியமையாத அங்கமான பிராணாயாமம் உடல், மன நலனைப் பாதுகாக்க உதவுகிறது. பொதுவாகவே பிராணாயாமப் பயிற்சிகள் நுரையீரல்களைப் பலப்படுத்தும் என்றாலும்,  நுரையீரல் நலனைப் பாதுகாக்கவும் பலப்படுத்தவும் குறிப்பிட்ட சில பிராணாயாம வகைகளைப் பயில்வது

மேலும் வாசிக்க »
Essential Oils

மன அழுத்தத்தைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள்

மன அழுத்தம் உடல், மன நலத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை ‘மன அழுத்தத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள்’ என்கிற பதிவில் பார்த்திருக்கிறோம். இன்று மன அழுத்தத்தைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள் குறித்துப்

மேலும் வாசிக்க »
Mudras

மன அழுத்தத்தைப் போக்கும் முத்திரைகள்

முந்தைய பதிவு ஒன்றில் மன அழுத்தத்தைப் போக்கும் ஆசனங்கள் பற்றிப் பார்த்திருக்கிறோம். இன்று மன அழுத்தத்தைப் போக்கும் முத்திரைகள் பற்றிப் பார்க்கலாம். மன அழுத்தத்தைப் போக்கும் முத்திரைகள் மன அழுத்தம், மனச் சோர்வு போன்றவற்றை

மேலும் வாசிக்க »
Essential Oils

தலைவலியைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள்

தலைவலியினால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தவறான நிலையில் தொடர்ந்து அமர்தல் (poor posture), மலச்சிக்கல், அசீரணம், ஹார்மோன் கோளாறுகள்,  மன அழுத்தம் என தலைவலி ஏற்பட பல்வேறு காரணங்கள் உண்டு.

மேலும் வாசிக்க »
Natural Remedies

ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்

தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் பல்வேறு ஆதாயங்களை நாம் அடையும் அதே நேரத்தில் இயற்கையோடு ஒன்றிய வாழ்விலிருந்து பெரும்பாலும் விலகி விடுகிறோம். நம் வாழ்க்கை முறையிலும் பல்வேறு மாற்றங்கள். இதன் தாக்கம் உடல், மன நலத்தில்

மேலும் வாசிக்க »
Off the Yoga Mat

விடியல்

சிறு வயதில் மழை நாட்களில் பள்ளிக்கூடத்துக்குக் ‘குடைவெளியில்’ நனைந்து சென்ற போதும், சென்ற பின் விடுமுறை அளிக்கப்பட்டு நனைந்தே வீட்டுக்கு வந்த போதும் மனதில் மழை தந்த உற்சாகம்தான் நிரம்பியிருந்தது. இதில் பல நாட்கள்

மேலும் வாசிக்க »
Mudras

மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் முத்திரைகள்

பொதுவாக, ஹார்மோன் பிரச்சினைகள், அசீரணம், மத்திய நரம்பு மண்டல பிரச்சினை என தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும் முத்திரை பயிற்சிகள் மூலமாகத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெற முடியும்.  முந்தைய பதிவு ஒன்றில் அய்ந்து

மேலும் வாசிக்க »
Essential Oils

துளசி எசன்சியல் எண்ணெயின் பலன்கள்

துளசி எசன்சியல் எண்ணெயின் பலன்கள்  பலவும் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. சளி, இருமல் போக்குதல், சரும நலன் பாதுகாத்தல் முதல் நினைவாற்றலை வளர்த்தல் வரையிலான துளசியின் மருத்துவ குணங்களைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச்

மேலும் வாசிக்க »
Yoga for Health Conditions

தூக்கமின்மையைப் போக்கும் சிறந்த யோகாசனங்கள்

இரவில் ஆழ்ந்த உறக்கம் கொள்ளாதவர்களை நோய்கள் பீடிக்கும் என்பதை அன்றே சித்தர்கள் பின்வரும் பாடல் மூலம் கூறியுள்ளனர். “சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக் கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய்

மேலும் வாசிக்க »
Exercise

ஒரு வாரம் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்ததில் எனக்கு கிடைத்த நன்மைகள் என்ன?

பின்னோக்கி நடப்பதா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால், பின்னோக்கி நடத்தல் அற்புதமான பலன்களைத் தரும் ஒரு பயிற்சி. 100 அடிகள் பின்னோக்கி நடப்பது 1000 அடிகள் முன்னோக்கி நடப்பதற்கு சமம் என்று கூறப்படுகிறது. பல

மேலும் வாசிக்க »
Essential Oils

அசர வைக்கும் மஞ்சள் எசன்சியல் எண்ணெயின் நன்மைகள்

முந்தைய பதிவு ஒன்றில் சளி, இருமல் போக்குதல் முதல் புற்று நோய் தவிர்ப்பு வரையிலான மஞ்சளின் மருத்துவ குணங்கள் பற்றி பார்த்திருக்கிறோம். மஞ்சள் தரும் நன்மைகள் போலவே மஞ்சள் எசன்சியல் எண்ணெயின் பலன்கள் அனைத்தும்

மேலும் வாசிக்க »
Millets

திணை வெங்காய ரவை தோசை

முதலிலேயே சொல்லி விடுகிறேன்; இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் திணை வெங்காய ரவை தோசை செய்ய வழக்கமான (அரிசி + உளுந்து) தோசை மாவு தேவை.   இன்னொன்றையும் முதலிலேயே சொல்லி விடுகிறேன். திணை வெங்காய ரவை

மேலும் வாசிக்க »

திணையின் நன்மைகள்

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற பெயர் பெற்ற பழந்தமிழர் தாயகத்தில் வீட்டு முன்பகுதியில் திண்ணையும் வீட்டு சமையலறையில் திணையும் நிச்சயமாகக் காணக் கூடியதாகும். சமீப வருடங்களில், திண்ணை காணாமல் போய் விட்டது; திணையின்

மேலும் வாசிக்க »
Essential Oils

எசன்சியல் எண்ணெய்களை நீர்க்கச் செய்யும் முறை

எசன்சியல் எண்ணெய்களின் பலன்கள் பற்றிய பதிவில்  குறிப்பிட்டிருந்தபடி எசன்சியல் எண்ணெய்யை நீர்க்கச் செய்தே பயன்படுத்த வேண்டும். பொதுவான விதிமுறைகள் இங்கு அளிக்கப்பட்டிருந்தாலும், தகுந்த மருத்துவ ஆலோசனையின் பேரிலே பயன்படுத்தவும். எசன்சியல் எண்ணெய்களின் பலன்கள் பற்றி

மேலும் வாசிக்க »
Millets

சாமை தோசை

தோசை விரும்பிகளே! இதற்கு முந்தைய பதிவுகளில் சாமை உப்புமா மற்றும் சாமை கிச்சடி செய்முறைகளைப் பார்த்தோம் அல்லவா? உங்களுக்காக, இதோ சாமை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சாமை தோசைக்கு மாவு அரைக்க நீங்கள் grinder அல்லது mixie, இவற்றில்

மேலும் வாசிக்க »
Millets

சாமை கிச்சடி

சாமையில் உப்புமா செய்வதைப் பற்றி ஏற்கனவே பார்த்திருந்தோம். பார்க்காதவர்கள் இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். இன்றைய பதிவில் சாமை கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சிறுதானியங்களின் நன்மைகள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். சாமை கிச்சடி செய்வது எப்படி?

மேலும் வாசிக்க »
Millets

சாமை உப்புமா

“உப்புமாவின் சுவையே அலாதி” என்றால் இந்தப் பக்கத்தை விட்டு வெளியேறக் கூடியவரா நீங்கள்? அது என்னவோ தெரியவில்லை, பெரும்பாலான சிற்றுண்டி வகைகளைப் போல் அல்லாமல் உப்புமா வகைகளுக்குத் தீவிர ஆதரவாளர்களும் உண்டு, தீவிர எதிர்ப்பாளர்களும் உண்டு. மிகச்

மேலும் வாசிக்க »

சாமையின் நன்மைகள்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் உணவுப் பழக்கங்களில் கோலோச்சிய சாமையின் பலன்கள் அபாரமானது. தொல்காப்பியத்தில் முல்லை நில மக்களின் பிரதான உணவுகளில் சாமையும் வரகும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சாமையின் சத்துகள் சாமையில் உள்ள சத்துக்களில் புரதச்சத்து,

மேலும் வாசிக்க »
Essential Oils

எசன்சியல் எண்ணெயின் பலன்கள்

மருத்துவ குணமிக்க மூலிகைச் செடிகளின்  பாகங்களான வேர், தண்டு, இலைகள், மொட்டுகள் மற்றும் பூக்கள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் எசன்சியல் எண்ணெய். எசன்சியல் எண்ணெயின் பலன்கள் அற்புதமானவை. பொதுவாக எசன்சியல் எண்ணெய் steam distillation,

மேலும் வாசிக்க »
Herbs

மிளகின் அற்புத பலன்கள்

“பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்” என்ற பழமொழி மூலம் நம் முன்னோர்கள் மிளகின் மகத்துவத்தை போகிற போக்கில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. உணவிலும் உடலிலும் உள்ள நச்சுத்தன்மையைப்

மேலும் வாசிக்க »
  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்